அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தற்போதைய சூழலில் சமூகத்தின் பெரும் சிக்கலாக பரிணமித்து நிற்கும் DRUG 360* என்ற பொருண்மையில், ரூ.1,00,000/- பரிசுத் தொகையுடன்....

எதிர்ப்பு + போராட்டம் + உறுதி = மேதா பட்கர் ( 12 )

ஆற்றங்கரையிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அப்பாவி ஏழைகள்; ஆதிவாசிகள் எல்லாரும் அதே இடத்தில் முழுச் சுதந்திரமாக அமரும் வரை ஓயமாட்டேன்"

சாணக்கியாவின் தந்திரம் ! அம்பலப்படுத்தும் அங்குசம்…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் 2026 வடக்கு மண்டலம் 48 தொகுதிகளில் அங்குசம் நடத்திய களநிலவரம் பொறுத்து திமுக கூட்டணி-24 தொகுதிகள் அதிமுக கூட்டணி-20 தொகுதிகள் மற்றும் இழுப்பறி தொகுதிகளாக -4 தொகுதிகளாக அறிவித்துள்ள நிலையில்.....

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

அன்பிற்கினிய அங்குசம் வாசகர்களுக்கு, வணக்கம்  ! ”மக்களுக்கான செய்தி” என்ற ஒற்றை முழக்கத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளாக உங்களது பேராதரவோடு அங்குசம் மாதமிருமுறை இதழாக இடைவெளியின்றி வெளிவந்து கொண்டிருக்கிறது. பரபரப்பு…

பெரும் பயணத்தின் துவக்கம் 🔥 Angusam.com டிஜிட்டல் to அச்சு ஊடகமாக… அங்குசம் இதழ்…

அன்பு கொண்ட அங்குசம் செய்தி வாசகர்களுக்கு வணக்கம் ! நாங்கள் நடுநிலையாளர்கள் அல்ல, அடி வாங்கியவர்களின் வலிகளை சொல்ல என்ற உண்மையோடு எங்களுடைய பயணம் தொடங்குகிறது. நாங்கள் எந்த ஒரு செய்தியிலும் நடுநிலையை கடைபிடிப்பது கிடையாது. மாறாக செய்தியில்…

இந்திய சில்லறை வணிகர்களுக்கு எதிரான தீவிரவாதம் ! போர்க்கொடி தூக்கிய வணிகர்கள் !

சில்லறை வணிகத்தை அச்சுறுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும் திருச்சியில் டி.மார்ட் நிறுவனத்திற்கு எதிராக அடையாள முற்றுகை போராட்டம்

GH -ன் மறுபக்கத்தைக் காட்டும் GH டைரி – Dr. கு. அரவிந்தன்

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற நிகழ்வு சாத்தியம் இல்லை  நமது தமிழக சுகாதாரத் துறையின் வலிமையையும், சுகாதாரத் துறையில் பெண்களின் பங்களிப்பையும் இது பறைசாற்றுகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் கார் ஓட்டி அசத்தும் 72 வயது பெண்மணி !

இந்தியாவில் மிகக் குறைவாக பெண்கள் கார்கள் ஓட்டும் காலத்திலிருந்தே இவர் தனது திறன்களை வெளிப்படுத்தி வந்துள்ளார். 1978 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ஓட்டுநர் பயிற்சி பள்ளியைத் தொடங்கிய தனது பயணம்

அங்குசம் பார்வையில் ‘குற்றம் புதிது’   

ஒரு இளம் பெண் கொலை செய்யப்படுகிறாள்.  பகலில் கறிக்கடையில் வேலை பார்த்துவிட்டு, இரவில் ஆட்டோ ஓட்டும் ராமச்சந்திரன் மீது சந்தேகப்பட்டு அவனது அறைக்குச் சென்று பார்க்கிறது போலீஸ் படை.

சமையல் குறிப்பு- நவதானிய லட்டு.

ஏதேனும் ஹெல்தியான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்புகிறீர்களா? அப்போ அவர்களுக்கு நீங்கள் நவதானிய லட்டு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள், இதன் சுவையும் வேற லெவலாக இருக்கும்.

வீட்டுப்பத்திரத்தை திருப்பித்தராத வங்கி ! நீதிமன்றம் போட்ட வட்டிக் கணக்கு !

கடன் வசூல் பிரிவினர் என்பதாகக்கூறி, நான்கு ஐந்து குண்டர்கள் கும்பலாக வந்து தங்களை அவமானப்படுத்தியதாக குறிப்பிடுகிறார், ஜெய்சங்கர். வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்தும் ஆபாசமாக பேசுவது, தெருவில் நாலு பேரு பார்க்கும் விதமாக…

மதுரை மேயருக்கு செக் ! நான் பேசினா தலைப்பு செய்தி !  செல்லூர் ராஜூ டாக் !

”மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் அதன் அடிப்படையில் தற்போது 100 வார்டுகளிலும் கள ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

திருச்சிக்கு வந்தாச்சு தலை சுற்றல் பிரச்சினைக்கான தனி கிளினிக் !

சர்க்கரையின் அளவு குறைந்தாலும் தலை சுற்றல் ஏற்படலாம். மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய்களில் ஏற்பட்ட தடையின் காரணமாகக்கூட தலை சுற்றல் ஏற்படலாம்.

மனித மூளையை திண்ணும் அமீபா – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

குறிப்பாக குளிர்ச்சியான நீரை விடவும்  வெப்பமான வெதுவெதுப்பான நீரில் வாழும் தன்மை கொண்டவை. இந்த அமீபாக்கள் தேங்கியிருக்கும் நீரின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சேறு சகதியில் வாழும்.